கிண்டில் குழப்பங்கள்

கிண்டில் குறித்தும் அதில் மின் நூல்களை வாங்கிப் படிப்பது குறித்தும் நான் எப்போது எழுதினாலும் குறைந்தது பத்து சந்தேகங்கள் நண்பர்களிடம் இருந்து வருகின்றன. என்னால் முடிந்தவரை அவற்றை இங்கு தீர்க்கப் பார்க்கிறேன். 1. கிண்டில் என்பது என்ன? காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டுமா? தனிக் கருவிதானா? கிண்டில் என்பது ஒரு படிப்பான் (Reader). அமேசான் தளத்தில் இக்கருவியை நீங்கள் வாங்கலாம். 6000 ரூபாய், 11000 ரூபாய், 16000+ எனப் பல ரகங்களில் கிடைக்கிறது. அல்லது, நீங்கள் உங்கள் … Continue reading கிண்டில் குழப்பங்கள்